விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்?: வைரலாகும் நிகழ்வு..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி மன்சூர் அலிகான் கூறியதாவது, ‘முதலில் நானும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால், அதன் பிறகே அவர் யாரால் அரசியலில் இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தது. எம்.ஜி.ஆர். போன்று மக்கள் போராட்டம் செய்து அவர் அரசியலுக்கு வந்திருந்தார் என்றால் நாடே அவருடன் நிற்கும். ஆனால், […]