மத்திய அரசு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் ஆவேசம்
‘கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது’ என ரஜினிகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சி அடையத் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது இந்தியா. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். […]