மடோன் அஸ்வினுக்கு, லோகேஷ் கனகராஜ் புகழாரம்..
‘நான் கடைசி பெஞ்ச் மாணவன்’ என தெரிவித்துள்ளார் லோகேஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். இதில் மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்றுள்ளார். இவர், தற்போது விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான கதையினை இறுதி செய்து வருகிறார். இப்படத்தினை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ், மடோன் அஸ்வின், ரத்னகுமார், சந்துரு ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் ஆவர். தற்போது ‘கூலி’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘2010-11 ஆண்டுவாக்கில் […]