Browsing tag

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

பிக் பாஸ் ரசிகர்களுக்கு விஜய் டிவி சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். ஏற்கனவே […]

பிக் பாஸ் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய சௌந்தர்யா..!

பிக் பாஸ் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். தற்போது சௌந்தர்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் சௌந்தர்யா.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். ஆரம்பம் முதலே சௌந்தர்யாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். கண்டிப்பாக இவர் பைனல் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே சௌந்தர்யாவும் பைனல் மேடையில் வந்து நின்றார். […]

ஏஸ் படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!

கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் […]

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !!

பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம் ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்!! பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும், புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில், விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார். இப்படம் ஒரு […]

சாதாரண வீட்டில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறிய பிக் பாஸ் முத்துக்குமரன்..வீடியோ இதோ.!!

சாதாரண வீட்டிலிருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறி உள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். ஆரம்பம் முதலே முத்துக்குமரனுக்கு மக்கள் அதிகம் ஆதரவு கொடுத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் பிக் […]

கணவரைப் பிரிந்த பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா.. அவரே வெளியிட்ட பதிவு..!

கணவரை பிரிந்து விட்டதாக பிக் பாஸ் சம்யுக்தா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.8 வது சீசனின் டைட்டிலை வென்றார் முத்துக்குமரன். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சம்யுக்தா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]

சிவப்பு நிற உடையில் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் சௌந்தர்யா,குவியும் லைக்ஸ்..!

சிவப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சௌந்தர்யா. இவருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். […]

முன்னணி பிரபலங்களின் பாராட்டில், சுழல் – தி வோர்டெக்ஸ் 2வது சீசன்!

முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ மற்றும் பல பிரபலங்கள், பிரைம் வீடியோவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ் 2ம் சீசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் !! பிரைம் வீடியோ வெளியாகும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸின் 2வது சீசனின் ட்ரெய்லர் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த க்ரைம் […]