Browsing tag

ப்ரோகோட்

நடிகர் ரவிமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்..

ரவிமோகன் தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும், ‘கரேத்தே பாபு’ படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார். இந்நிலையில், ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர். தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவிமோகன் வெளியிட்டார். ‘டிக்கிலோனா’, […]

ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படம் பற்றி அப்டேட்ஸ்

‘ப்ரோகோட்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரவிமோகன் கதையின் நாயகனாக ‘ப்ரோகோட்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. […]

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

‘ப்ரோகோட்’ ( BroCode)படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன் கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோகோட்- ( BroCode) ‘ படத்தில் நடிக்கும் ரவி மோகன் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் […]