Browsing tag

பொன்னி சீரியல்

பொன்னி சீரியல் நடிகர் சபரிக்கு ஏற்பட்ட விபத்து..மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு..!

பொன்னி சீரியல் சபரிக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பொன்னி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தவர் சபரி. இவருக்கு சில நாட்களுக்கு முன் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் கை, கால்களில் கட்டுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் என் உடல்நிலை குறித்து எனக்கே நிறைய […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தங்க மகள். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது அதற்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தங்கமகள் சீரியலும் விரைவில் முடிவுக்கு […]

புதுக்கோட்டையில் நடந்த வெற்றி,வைஷு ரிசப்ஷன்.. கியூட் வீடியோ இதோ..!

புதுக்கோட்டையில் வெற்றி மற்றும் வைஷுவிற்கும் மீண்டும் ரிசப்ஷன் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். அதே தொலைக்காட்சியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷு சுந்தர் இவரை காதலிப்பதாக சமீபத்தில் வெற்றி அறிவித்திருந்தார். அறிவித்த சில நாட்களிலேயே இருவருக்கும் நிச்சயதார்த்த […]