Browsing tag

பொங்கல்

டெல்லியில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்..!

டெல்லியில் நடக்கும் பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவளது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது பொங்கல் திருநாளை டெல்லியில் சென்று கொண்டாடியுள்ளார். அங்கு சென்றுள்ள அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அப்போது கூறிய அவர் முதல் முறையாக டெல்லியில் பொங்கல் […]

பொங்கல் ரேஸில் வெளியாகப் போகும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள்..!

பொங்கல் ரேஸில் வெளியாகப் போகும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே அதிகம் வரவேற்பு கொடுப்பது உண்டு. அதுவும் குறிப்பாக தற்போது பொங்கல் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்த படங்கள் பொங்கலுக்கு விருந்தாக வெளியாக உள்ளது. ஏற்கனவே ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு மக்கள் […]