Browsing tag

புஷ்கர்-காயத்ரி

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் வெளியான ‘விக்ரம் வேதா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆயினும் இப்படத்துக்கு பிறகு, புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்க புஷ்கர்-காயத்ரி இணை முடிவு செய்திருக்கிறது. இதற்காக கதை, திரைக்கதை ஆகியவை இறுதி செய்யப்பட்டுவிட்டன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். படத்தின் முதற்கட்டப் பணிகளை தொடங்கிவிட்டன. படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு, மற்ற நடிகர்கள் தேர்வு ஆகியவை […]