ஒடிடி.யிலும் மாஸ் காட்டும் ‘லக்கி பாஸ்கர்’: படக்குழுவினர் உற்சாகம்
துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் ஓடிடி.யிலும் வெளுத்து வாங்கி, ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகர் துல்கர் சல்மான் லீட் கேரக்டரில் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியான ‘லக்கி பாஸ்கர்’ உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி மாஸ் காட்டியது. தமிழில் அமரன், பிளடி பெக்கர், பிரதர் படங்கள் தீபாவளி ரிலீசாக வெளியான நிலையில், அமரன் படத்திற்கு அடுத்தபடியாக ரசிகர்களை சிறப்பாக […]