Browsing tag

பிறந்த நாள்

ஜிம்முக்கு செல்கிறீர்களா, ஜாக்கிரதை: நடிகை ரகுல் பிரீத் அனுபவம், அறிவுறுத்தல்..

‘எனது உடல்நிலை குணமாக இன்னும் 2 வாரங்கள் ஆகும்’ என ரகுல் பிரீத் சிங் வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்த இவரது வீர விளையாட்டும் அனுபவமும் காண்போம். வாங்க.. நடிகை ரகுல் பிரீத் சிங், கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பலத்த காயமடைந்தார். படுத்த படுக்கையான அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். தனது உடல் நிலை குறித்து, அவர் கூறும்போது, ‘ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது 80 கிலோ எடையை தூக்கினேன். அப்போது, கீழ் […]

கமல் பிறந்த நாளில், மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ டீசர் இதோ வெளியீடு..

கலைகளுக்கெல்லாம் கலையாய் வந்த அரிய கலைதான் ‘கலைஞானி’ கமல்ஹாசன் என்றால் மிகப் பொருந்தும். ஆம்.., உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த மகிழ்வான சூழ்நிலையில், அவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்டத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ்த்திரைக்கு மட்டுமல்ல, இந்திய திரைக்கே ஒரு சகாப்தம். சிறு வயதிலிருந்தே கேமரா முன் நிற்கும் அவர் சினிமாவின் அனைத்து ஜானரிலும் தனித்துவம் […]