Browsing tag

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடியின் பயோபிக் ‘மா வந்தே’ திரைப்படம், அப்டேட்ஸ்..

பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த படத்துக்கு ‘மா வந்தே’ என பெயரிட்டுள்ளது படக்குழு. ‘ஒரு தாயின் கீதம்’ என்ற டேக்லைனும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பால்ய காலம் முதல் தேசிய தலைவரானது வரையிலான அவரது வாழ்க்கை சொல்லப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் பிரதமர் மோடிக்கும், அவரது தாயார் ஹீராபென் […]

இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பதிலடி: ரஜினி, இளையராஜா பாராட்டு..

மே மாதம் 7-ந்தேதி நள்ளிரவு இந்திய ராணுவம், தீவிரவாதிகள் தங்கியுள்ள பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தனது பதிலடிக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் நாடே பாராட்டுகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து மாநிலங்களவை உறுப்பினர், இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்திய ராணுவத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். […]

மத்திய அரசிடம் கைகூப்பி வேண்டி, நடிகர் அனுபம் கெர் அவசர பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் மத்திய அரசுக்கு வேண்டுதலாக, வீடியோ பதிவு ஒன்று போட்டுள்ளார். இது பற்றிக் காண்போம். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘பகல்காமில் இந்து மக்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்பட்டது ஆழ்ந்த துயரத்தை தருகிறது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது கடும் கோபமும் உள்ளது. […]