Browsing tag

பிதாமகன்

கடுமையான இயக்குனரா பாலா?: ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கருத்து

சிறந்த இயக்குனர் தான் பாலா. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கடுமையாக நடந்துகொள்வாரா? என்பது பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கருத்து காண்போம்.. தமிழ்த்திரை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பாலா. சேது படத்தில் இயக்குனராக அறிமுகமாகி நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என தனித்த முத்திரை பதித்தவர். இவற்றில் பிதாமகன் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக பாலா தேசிய விருது பெற்றார். பரதேசி திரைப்படமும் பெரும் கவனத்தை ஈர்த்தது. […]

பவதாரனியுடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வெங்கட் பிரபு உருக்கம்..!

பவதாரணி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார் வெங்கட் பிரபு. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு இவரின் தங்கையும் இளையராஜாவின் மகளும் ஆன பவதாரணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தார். பவதாரணி அனேகன், இரும்பு குதிரை, பிரியாணி, பிதாமகன் ,மங்காத்தா, ஃபிரண்ட்ஸ் போன்ற பல படங்களுக்கு ஹிட் பாடல்கள் பாடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் […]

இது போன்ற சம்பவம் இன்னும் நடக்கிறதா?: இயக்குனர் பாலாவிடம் நடிகை சங்கீதா கேட்ட கேள்வி..

‘வணங்கான்’ படம் பார்த்த சங்கீதா, இயக்குனர் பாலாவிடம் உரையாடிய நிகழ்வு குறித்து காண்போம்.. வாய் பேச முடியாத, கேது கேளாத கோட்டி (அருண் விஜய்). தனது தங்கை தேவி (ரிதா) உடன் கன்னியாகுமரியில் வசித்து வருகிறார். கிடைத்த வேலைகளை செய்து தங்கைக்காகவே வாழ்ந்து வருகிறார். அப்படி அவர் வேலை பார்க்க சென்ற ஆதரவற்றோர் இல்லத்தில், பார்வையற்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வக்கிரத்தில் ஈடுபட்டவர்களை, கொடூரமாய் கொலை செய்து, போலீஸில் சரணடைகிறார். விசாரணையில், அவருக்கு தண்டனை […]

‘தம் அடிப்பியா, தண்ணி அடிப்பிடியா’ என்று கேட்டார் பாலா: இயக்குனர் மாரிசெல்வராஜ் பெருமிதம்..

இயக்குனர் பாலா குறித்து, மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என இயக்கிய படங்களால் இந்திய அளவில் புகழ் பெற்றிருக்கிறார் பாலா. இவர் இயக்கிய திரைப் படைப்புகளில் பிதாமகன், நான் கடவுள் ஆகியவற்றிற்கு தேசிய விருதை வென்றார். அதேபோல், ‘பரதேசி’ திரைப்படத்தால் அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் தேசிய விருதினை வென்றார். தற்போது அருண் விஜய்யை வைத்து ‘வணங்கான்’ படத்தை முடித்திருக்கிறார். இதனை […]