Browsing tag

பிக் பாஸ் சீசன் 5

கண்கள் சந்திக்கும் போது உலகங்கள் மாறுகின்றன.. அமீர்,பாவணியின் லவ்வபுல் போட்டோ ஷூட்..!

அமீர்,பாவணி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி. இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக அமீரும் பங்கேற்று இருந்தார். அமீர் பாவணியிடம் காதலை வெளிப்படுத்திய போதும் மௌனம் காத்து வந்தார் ஆனால் நிகழ்ச்சிக்குப் பிறகு பாவானியும் காதலிப்பதாக அறிவித்த இருந்தார். சில வருடங்கள் இவர்கள் லிவிங் டு கெதர் வாழ்க்கையை […]

கோலாகலமாக நடந்துள்ள அமீர்,பாவனி ஹல்தி ஃபங்ஷன்.. கியூட் போட்டோஸ் இதோ..!

அமீர் மற்றும் பாவணியின் ஹல்தி பங்க்ஷன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அதே நிகழ்ச்சியில் அமீரும் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கை குறித்து பாவனி கூறியது அனைவர் கண்களையும் குளமாக்கியது. பிக் பாஸ் முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்த நிலையில் […]