Browsing tag

பிக் பாஸ் கொண்டாட்டம்

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் கொண்டாட்டம்.. புகைப்படங்கள் இதோ..!

அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் தற்போது எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பிடித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி பல பேரின் பேவரைட் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. நிகழ்ச்சி முடிந்த சோகத்தில் […]