Browsing tag

பிகில்

குட் நியூஸ் சொன்ன அட்லீ பிரியா தம்பதி.. குவியும் வாழ்த்து.!!

பிரியா அட்லி தம்பதி குட் நியூஸ் சொல்லி உள்ளனர். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி படத்தை இயக்கத்தின் முதல் மூலம் அறிமுகமானவர் அட்லி அதனைத் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். பிறகு ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் நடத்தியிருந்தது அடுத்தடுத்து படங்களை பிசியாக இருக்கும் […]

கருப்பன் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய இந்திரஜா மகன் நட்சத்திரன்.. குவியும் லைக்ஸ்.!!

கருப்பன் பாட்டுக்கு இந்திரஜா மகன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர்.தற்போது வெள்ளித்திரையிலும் காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து விருமண் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்திக் என்பவர் உடன் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த […]

இயக்குனர் அட்லிக்கு கிடைத்த கௌரவ டாக்டர் பட்டம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இயக்குனர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அல்லு அர்ஜுனை […]

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கப்போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி.ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்தியில் ஷாருக்கான் வைத்து இவரை இயக்கிய ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து ஒரு […]

இது என் கனவு நாள்.. இந்திரஜாவின் நெகிழ்ச்சி பதிவால் குவியும் வாழ்த்து.!!

பல நாள் கனவு நிறைவேறியதாக இந்திரஜா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் அவருக்கு […]

கர்ப்பமாக இருக்கும் மனைவி இந்திரஜாவின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்திக்?அப்படி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இந்திரஜாவின் ஆசையை கார்த்திக் நிறைவேற்றுவாரா என்று பார்க்கலாம். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருபவர் ரோபோ சங்கர்.இவருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார்.இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவரும் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் இந்திரஜா கர்ப்பம் ஆனதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே விலகினார்.இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.சமீபத்தில் நடந்த […]

ஐந்து ஆண்டுகள் கடந்த பிகில் திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

பிகில் திரைப்படம் ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது கோட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 69 படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்த வருகிறார். இதுவே விஜய்யின் கடைசி படம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் அறிவித்திருந்தார். அவரது நடிப்பில் வெளியாகிய படங்களில் ஒன்று […]