Browsing tag

பா ரஞ்சித்

நடிகை கவுரி கிஷனுக்கு, இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு..

‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்’ என்பதுபோல பேசும் வார்த்தையில் கவனம் முக்கியம். அதுவும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை. அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு.. ‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் ‘அதர்ஸ்’ என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, தனது உடல் எடை என்ன என அநாகரிகமாக கேள்வி […]

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூர்யா.. வெளியான தகவல்.!!

புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் சுவாசிக்கா, யோகி பாபு நட்டி நடராஜ் திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 46 என்ற படத்தில் […]

பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வரவில்லை: இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு..

‘நக்சல்கள்’ பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்திய மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். ‘நக்சல்’ இளைஞர்கள் சரணடைந்தால், அரசு அவர்களை மன்னித்து, முறையான ஆயுதப் பயிற்சியளித்து, அரசின் அதிரடிப்படையில் கமாண்டோ வேலைவாய்ப்பு வழங்கும் என்கிற அறிவிப்பை நம்பிச் சென்று, போலி ரெக்ரூட்மெண்ட் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் ஓர் அப்பாவி மலைவாழ் பழங்குடி இளைஞனின் கதையாக ‘தண்டகாரண்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் அதியன் ஆதிரை. இவரது முதல் படமான ‘‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற ஒன்று. ‘லேர்ன் […]

ஸ்டன்ட் மாஸ்டர் குடும்பத்தினருக்கு பா ரஞ்சித் செய்த நிதியுதவி..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு பா ரஞ்சித் நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். தற்போது இவ்வளவு இயக்கத்தில் வேட்டுவம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் […]

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு உதவிய சிம்பு..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு சிம்பு நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முதலில் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையாக விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் […]

சூர்யா முதல் இடத்தில் இருக்கிறார்: ஸ்டண்ட் சிவா பெருமிதம்..

பா. ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். ஆர்யா, கெத்து தினேஷ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் சமயத்தில் மோகன்ராஜ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், சண்டை பயிற்சியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் எடுத்து கொடுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. ரூ. 5 […]