Browsing tag

பாடலாசிரியர் தாமரை

உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன்: மிஷ்கின் பேச்சு..

இயக்குனர் மிஷ்கின் ஏதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவோ, டிரெய்லர் வெளியீட்டு விழாவோ கலந்துகொண்டு பேசினால், சர்ச்சையாகி விடுகிறது. சமீபத்தில் ‘பாட்டல் ராதா’ படத்தின் விழாவிலும் சர்ச்சையாக பேசினார். அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்தார்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில், ‘பேர்ட் கேர்ள்’ டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், ‘என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். வெற்றி கொடுத்த மிதப்பில்தான் அப்படி பேசியதாக பாடலாசிரியர் தாமரை கூறியிருக்கிறார். சினிமாவில் 18 வருடங்களாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன் […]