இளையராஜாவுடன் இன்று ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு; செல்லச்சண்டை..
‘இசைப் பிரம்மா’ இளையராஜாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்திக்க காரணம் என்ன? இது குறித்த தகவல்கள் பார்ப்போம், வாங்க.. மாஸ் டைரக்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இந்த படத்திலும் தொடர்ந்து அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆதலால், 1000 கோடி ரூபாய் கலெக்ஷனாகும் முதல் தமிழ்ப் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது […]