Browsing tag

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் முடிவுக்கு வரப்போகின்ற பிரபல சீரியல்..!

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியல் முடிவுக்கு வர போவதற்கான […]

அரஸ்டான கோபி, குற்ற உணர்ச்சியில் தவிக்கும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஒரு பக்கம் கோபி அரஸ்ட் ஆகி போலீஸ் ஸ்டேஷனில் இருக்க இனியா குற்றவுணர்ச்சியில் அழுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா நான் போலீஸ்ல போய் சரண்டர் ஆகி விடுகிறேன் என்று சொல்ல கோபி யாரு எதுவும் பண்ண வேண்டாம் நீங்க இப்போதைக்கு இங்கு இருக்க கூடாது பிளான் பண்ண படி ட்ரிப்புக்கு போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல செழியன் மற்றும் உயில் நீங்களும் வாங்க […]

பயத்தில் நடுங்கிய இனியா, சுதாகர் கொடுத்த கம்பளைண்ட், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா பயத்தில் நடந்த சுதாகர் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நிதிசை தள்ளிவிட்டதால் மூச்சுப் பேசி இல்லாமல் இருப்பதை பார்த்து இனியா பதறிப் போய் கூப்பிட நித்திஷ் எழுந்து கொள்ளாமல் இருக்கிறார். உடனே மூச்சு வருவதாக என்று செக் பண்ணி பார்க்க மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாக இனியா ஹோட்டலில் இருந்து வெளியில் வந்து பாக்யா அவருக்கு போன் பண்ணி […]

பாக்கியலட்சுமி என்பது வெறும் திட்டமல்ல.அது ஒரு வீடு.. கடைசி நாள் சூட்டிங் கை கண்ணீருடன் பதிவாக வெளியிட்ட இனியா..!

கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ வெளியிட்டு கண்கலங்கியுள்ளார் இனியா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.தற்போது இந்த சீரியல் ஆகஸ்ட் முதல் வாரத்தோடு முடிவுக்கு வரப்போகிறது. இதனால் அதில் நடித்து வரும் சுசித்ரா, சதீஷ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு சொல்லி இருந்தனர். அதனைத் தொடர்ந்து இனியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நேகாவும் கடைசி நாள் ஷூட்டிங் எடுத்த வீடியோவை வெளியிட்ட கண்கலங்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் […]

சுதாகர் சொன்ன வார்த்தை, இனியாவிடம் வம்பு இழுக்கும் நிதிஷ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் நிதிஷ் வம்பு இழுத்து பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியின் முகம் மாறி இருக்க என்னாச்சு கோபி குடிச்சிருக்கியா என்று ஈஸ்வரி கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா ஒரு சண்டை என்ன சொல்ல என்ன சண்டை என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.மிரட்டிய விஷயத்தையும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே இனியா கோபப்பட்டு பேச எதுவுமே பேசாத நான் பாத்துக்குறேன் நான் […]

இன்னும் சில நாட்கள் தான்.. வருத்தமாக இருக்கிறது, பாக்கியலட்சுமி சீரியல் கோபி பேச்சு.!!

இன்னும் சில நாட்கள் தான் என்று வருத்தமாக பேசியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் தற்போது சுதாகர் குடும்பத்தின் மீது இனியா ஐஜி இடம் புகார் கொடுத்து விட்டதால் அவர்கள் அரெஸ்ட் பண்ண போலீஸ் வர இவர்கள் தலைமுறை ஆகிவிடுகின்றனர். பிறகு கோபியை சந்தித்து சுதாகர் உங்க பொண்ணு கேச வாபஸ் வாங்கி அதே சேனலை தப்பு என் மேல தான் அவங்க குடும்பத்து […]

கோபியை மிரட்டிய சுதாகர், கோபத்தில் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் கோபியை மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனிய டிவியில் சுதாகர் குடும்பத்தை பற்றி பேசுவதை இனியாவின் குடும்பத்தினர் வீட்டில் பார்த்துவிட்டு ஈஸ்வரி ஏற்கனவே எரிகிற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி இவ எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கா நீ முதல்ல போய் இவளை கூட்டிட்டு வா கோபி என்று சொல்ல இனியா வீட்டுக்கு வருகிறார். செழியன் ஈஸ்வரி என அனைவரும் எதுக்காக […]

இனியாவை நினைத்து அழும் பாக்கியா, சுதாகர் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா இனியாவை நினைத்து கண்கலங்க, இனியா சுதாகர் குடும்பத்தை அசிங்கப்படுத்தி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபப்பட்டு பேசிக்கொண்டிருக்க சுதாகர் உங்க பொண்ணா பொறுமையான பொண்ணு என்று சொன்னீர்கள் என்று சொல்லுகிறார் என் பொண்ணு ஹாஸ்பிடல் போக வேண்டிய அவசியம் இல்ல உங்க குடும்பத்துல இருக்குறவங்க தான் ஹாஸ்பிடல் போகணும் என்று கோபி சொல்லிவிட்டு இனியாவை அழைத்துச் செல்கிறார். பிறகு பாக்யா […]

நித்திஷ் வீட்டுக்கு சென்ற இனியா, சுதாகர் செய்த விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

நித்திஷ் வீட்டுக்கு இனியா செல்ல சுதாகர் வீடியோ எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யா உட்கார்ந்து கொண்டிருக்க எழில் வருகிறார். நீ இனியா கூட இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல அவ வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கா இனிய நல்லா தான் இருக்கா என்று சொல்லுகிறார் அவர் கோர்ட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து முகமே சரியில்ல என்று சொல்ல அங்கே ஏதாவது நடந்துச்சா பாக்யா […]

ஓவராக பேசிய நிதிஷ், கன்னத்தில் அறைந்த இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நித்திஷ் ஓவராக பேச இனியா அறைந்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியாவை நினைத்து சாமி கும்பிட்டு விட்டு வர குடும்பத்தினர் அனைவரும் கோர்ட்டுக்கு கிளம்புகின்றனர் பாட்டி கூட செழியன் இருக்க சொல்லில் நானும் வருவேன் என சொல்லி முடிவெடுக்கிறார் ஈஸ்வரி இனியாவை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லுகிறார். பிறகு அனைவரும் காரில் கிளம்ப இனியா பாக்யா மீது சாய்ந்து கொண்டு வர பயப்படாத இனிய […]