பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாக்கியலட்சுமி ரித்திகா..!
பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா. இவருக்கு திருமணம் ஆகி தற்போது ஒரு அழகான பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் தான் இவரது மகளுக்கு முதல் […]