விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி; பரபரப்பு நிகழ்வு
பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்துள்ளார். இது குறித்த தகவல்கள்.. ஆந்திராவில் நடிகராக மட்டுமின்றி, துணை முதலமைச்சராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். அவரது நடிப்பில் கடைசியாக ‘ப்ரோ’ படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விநோதய சித்தம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் சமுத்திரகனியே இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘சாஹோ’ […]