Browsing tag

பராசக்தி படம்

அரசியல் ஆடுகளம்: ‘ஜனநாயகன்’ படத்தை எதிர்கொள்ள ‘பராசக்தி’ பராக் பராக்

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை விற்பனையான நிலையில், இப்படம் குறித்த அரசியல் சடுகுடு பார்ப்போம்.. விஜய்யின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜு, கெளதம் மேனன், பாபி தியோல், டீஜே அருணாச்சலம் என பலர் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் […]