Browsing tag

பரந்தூர்

போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்: பரந்தூரில் விஜய் முழக்கம்..

தளபதி விஜய் தனது 69-வது படத்துடன் நடிப்பிலிருந்து விலகி, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இது குறித்த அவரது அறிவிப்பு அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்று அவரது அரசியல் பயணம் தொடங்கியது எனலாம். இது பற்றிய விஜய் நிகழ்த்திய உரை வருமாறு: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்ட நிலையில், பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]