Browsing tag

படையப்பா

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன்.. ஏ ஆர் ரகுமான் ஓபன் டாக்.!!.

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளையும் வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஜென்டில்மேன் முதல் மின்சார கனவு,உயிரே, முதல்வன், சங்கமம், காதலர் தினம், படையப்பா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மெசேஜ் ஜாம்பவானாக இருந்து வருகிறார். அப்படி ஏ ஆர் ரகுமான் […]

ரஜினியின் நான்கு படங்களை நிராகரித்த பிரபல நடிகை..!

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்த பிரபல நடிகை குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக கூலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த […]

படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார் இவரது இயக்கத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா , சௌந்தர்யா போன்ற பல பிரபலங்கள் நடிப்பிலும் வெளியான திரைப்படம் படையப்பா. இந்தத் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

ரஜினி 50 ஆண்டு நிறைவு விழா: ரசிகர்களுக்கு கே.எஸ்.ரவிக்குமார் குஷியான அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்த்திரைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. 2025-ம் ஆண்டுடன் ரஜினி திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 1975-ம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினி. அதைத்தொடர்ந்து, இந்தாண்டுடன் ரஜினி சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். இதை கொண்டாடும் வகையில், ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ். ரவிக்குமார் ஒரு அசத்தலான அறிவிப்பு ஒன் […]