கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம்..
புஷ்பா-2 படத்தின் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘புஷ்பா’ பட முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரிலீஸாகி, தற்போது பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம், உலகளவில் ரூபாய் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக, இந்திய சினிமாவில் முதல் இரண்டு நாளில் […]