தவெக தலைவர் விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியிடம் 3 கோரிக்கைகள் விவரம்..
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, விஜய் நேரில் சந்தித்து, மூன்று கோரிக்கைகள் விடுத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மீறி […]