Sun TV வழங்கும் ‘நானும் ரௌடிதான்’அதிரடியான பொழுதுபோக்கு நிகழ்ச்சி
Sun TV மற்றும் Media Masons இணைந்து உங்கள் ஞாயிற்று கிழமைகளை குதூகலிக்க செய்ய வருகிறது “நானும் ரௌடிதான்” நிகழ்ச்சி. இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மோதும் பிரமாண்டமான விளையாட்டு நிகழ்ச்சியாக உங்களை மகிழ்விக்கும், இது விளையாட்டு நகைச்சுவை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை பிரமிப்பூட்டும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும்படியான நினைவாற்றல், பொது அறிவு, பகுப்பாய்வு திறன் மற்றும் ஜனரஞ்சகமான போட்டியாகும். ஒவ்வொரு எபிசோடிலும் நான்கு சுவையான, பரபரப்பான, சுற்றுகள் இடம்பெறும். இதில் […]