Browsing tag

நஸ்ரியா

மாறுபட்ட கதைக்களத்தில் பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

பாவ​னா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு மலை​யாளத்​தில் நடித்​துள்ள படம், ‘அனோமி’. ரியாஸ் மரத் இயக்​கி​யுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடி​யாக நடித்​துள்​ளார். இதில் பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்றும் த்ரிஷ்யா ரகு​நாத் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு சுஜித் சரங் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளி​யாகிறது. படத்தில் வழக்​க​மான குற்​ற​வியல் த்ரில்​லர் எல்​லைகளைத் தாண்​டி, பேரலல் புல​னாய்வு எனும் தனித்​து​வ​மான கதை […]

சூர்யா நடிக்கும் படத்தில் இணையும் நட்சத்திர ஜோடி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் சூர்யா நடித்துகிறார் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சூர்யா. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், அவரின் மனைவி நஸ்ரியாவும் சூர்யாவுடன் […]