Browsing tag

நலன் குமாரசாமி

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். […]

எம்ஜிஆர் ரசிகனாக கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் எப்ப ரிலீஸ் தெரியுமா?

தமிழ் சினிமாவில், ‘பருத்தி வீரன்’ படத்தில் செம கலக்கலாக அறிமுகமாகி, தற்போதும் தனித்த முத்திரை பதித்து வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மெய்யழகன்’ பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா தயாரித்திருந்த இப்படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் உன்னத படைப்பாக மெய்யான அழகன் இருந்தது. இப்படம் ஓடிடியிலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘மெய்யழகன்’ வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு […]