Browsing tag

நயன்தாரா

ராஷ்மிகாவிடம் இருந்து, நயன்தாரா கற்றுக்கொள்ள வேண்டும்: ரசிகர்கள் அறிவுரை..

‘பட புரொமோஷன் தொடர்பாக, ராஷ்மிகாவிடம் நயன் கற்றுக்கொள்ள வேண்டும்’ என ரசிகர்கள் கூறிய நிகழ்வின் பின்னணி குறித்துப் பார்ப்போம்.. மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜைப் பற்றிய வரலாற்று திரைப்படம் தான் சாவா. இப்படத்தில் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது நடிகை ராஷ்மிகாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் ரெஸ்ட் எடுத்து வரும் ராஷ்மிகா, இன்று நடைபெறும் ‘சாவா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கலந்துகொள்ள வேண்டும் […]

வீடியோ பதிவை அழிப்பதற்கு பேரம் பேசிய நயன்தாரா: வைரலாகும் புது சர்ச்சை..

நயன்தாரா தாமதமாக வந்த ஒரு நிகழ்ச்சியி்ல், இதோ பரபரக்கும் சில நிகழ்வுகள்.. அதாவது, மதுரையில் நடந்த ‘பெமி9’ விழாவினை புரமோட் செய்யும் விதமாக, சமூக வலைதள பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு இருந்த விழாவிற்கு நடிகை நயன்தாரா, பிற்பகல் 12 மணிக்கு வருவதாக இருந்தது. ஆனால், மாலை 6 மணிக்கு வந்தார். நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நயன்தாராவிடம் யூடியூப்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது அங்கிருந்த ஒருவர், ‘அவங்க நார்மல் பீப்புள் கிடையாது’ என பேசியது மிகவும் டிரெண்டாகி கடுமையாக ட்ரோல் […]

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடும் விக்கி நயன்.. கியூட் போட்டோஸ் இதோ.!!

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் பொங்கலை சிறப்பாக […]

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலிக்கயிறு குறித்து, ரசிகர்களுக்குள் தகராறு..

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலியால், ரசிகர்களுக்குள் ஏற்பட்ட வாதம்-விவாதம் பற்றி பார்ப்போம்.. காளீஸ் இயக்கத்தில் அட்லி தயாரித்திருக்கும் பேபி ஜான் பாலிவுட் படம் வரும் 25-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ பட ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், படத்தை விளம்பரம் செய்ய மும்பையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. அதில், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். காதலர் ஆண்டனி தட்டிலை […]

தனுஷ் – நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த தனுஷ்..!

நயன்தாராவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் NOC தரவில்லை என்று சொல்லி இருந்த நிலையில், தனுஷின் அனுமதியில்லாமல் அந்தப் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி உள்ளார். இதனால் நடிகர் தனுஷ் சென்னை […]

டென்னிஸ் உலக சாம்பியன் நடால் வரலாற்றுக் கதையில் நடிக்க தனுஷ் விருப்பம்.?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

டென்னிஸ் உலக ஜாம்பவான் நடால் வரலாற்றுக் கதையில் நடிகர் தனுஷ் நடிக்க விரும்புவதாக தெரிகிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர் யாரோ? என ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே கடுமையான மோதல் வெடித்து, தனுஷை தாக்கி நயன்தாரா ஒரு மிக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது தெரிந்ததே. அதற்கு தனுஷ் தரப்பிலிருந்து பதில் வருமா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தனுஷ் தற்போது ஒரு பதிவு ஒன்றை […]

மூக்குத்தி அம்மன் ஒன்னும் டைட்டானிக் இல்லை.,ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்..!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆர்.ஜே வாக இருந்து ஹீரோ, நடிகர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இரண்டாம் பாகமும் ஆர் ஜே பாலாஜி தான் இயக்குவார் என்று […]

நிழல் போல நீயும், நடை போட நானும்.. குழந்தைகளுடன் விக்கி நயன்..!

குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தைகள் […]

தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவதற்காகவே இந்த முடிவு.. தனுஷிற்கு நயன்தாரா கடிதம்..!

நயன்தாரா தனுஷிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனுஷிற்கு எழுதிய கடிதத்தில், பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காக இது உங்களுக்கு ஒரு திறந்த கடிதம் . எனது netflix ஆவணப்படத்தின் வெளியீடு நான் மட்டுமல்ல எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது எங்கள் மீது வீசப்பட்ட அனைத்து சிரமங்களையும் கடந்து திட்டத்தை ஒன்றிணைக்க முழு ஒத்துழைப்பாளர்கள் மற்றும் திரைப்பட நண்பர்கள் குழு தேவைப்பட்டது. படத்திற்கு எதிராக நீங்கள் […]