யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம், வாகைப் பூ மாலை சூடுவோம்: விஜய் எழுதிய கடிதம்..
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. இன்று தனது கட்சி தலைமையகத்தில் கொடியேற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார். தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன், ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வை உருவாக்கிக் காட்டுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். தவெகவின் ஓராண்டு நிறைவுற்று, 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சித் தலைவர் விஜய், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்.. ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு […]