Browsing tag

நட்பு

நாளை ரிலீஸாகும் ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் கதைக்களம்..

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள டார்க் காமெடி படம் ‘முஸ்தபா முஸ்தபா’. இப்படத்தில் சுரேஷ் ரவி, கருணாகரன், புகழ், மோனிகா, மானசா சவுத்ரி, ஐஸ்வர்யா தத்தா, பாவல் நவநீதன் என பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். நாளை 6-ந்தேதி ரிலீஸாகும் இப்படம் பற்றி நடிகர் சதீஷ் கூறும்போது, ‘இது ஜாலியான படமாக இருக்கும். ‘முஸ்தபா முஸ்தபா’ என்றால் நமக்கு நட்பு பாடல் […]

தமன்னா-விஜய் வர்மா லவ்மேரேஜ் பிரேக்கப் ஆனாலும், நட்பு ரீதியான உறவில் ஆர்வம்?

நாங்கள் நட்பாக பிரிகிறோம் என்பதுபோல, நாங்கள் நட்பான உறவில் தொடர்கிறோம் என சொல்லாமல் சொல்லிய நிகழ்வு பார்ப்போம்.. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த தமன்னா – விஜய் வர்மா இருவரும், பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பிரேக்கப் செய்தி தீவிர ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தது. இவர்களின் பிரேக்கப்புக்கு காரணம், ‘இந்த ஆண்டு தமன்னா திருமணம் செய்து கொள்வதில், ஆர்வம் […]

நான் சோர்வாக இருந்தால், அக்காவிடம் தான் முதலில் போனில் பேசுவேன்: ஐஸ்வர்யா ஓபன் டாக்

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனான தனது நட்பு குறித்து முதல் முறையாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது: கனிமொழி எம்.பி.யின் அரசியல் பயணத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது, அவர்.. ‘பொதுவாக நான் எங்குமே செல்லமாட்டேன். ஆனால், கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் வந்து விடுவேன். எங்களுடையது 20 வருட நட்பு எங்களுடையது விவரிக்க முடியாத ஒரு உறவு. நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் நான் […]