ஆதாரம் இல்லாமல் பேசுவதா?: நடிகை ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை..
நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையை தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார், ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக டாக்டர் பிரசாந்த் என்பவர், சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார். அதில், ரகுல் ப்ரீத் சிங்கின் தற்போதைய மற்றும் முந்தைய புகைப் படங்களை வெளியிட்டுள்ளார். கன்னம், தாடையை […]