வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படக்கதை என்ன?: தயாரிப்பாளர் விளக்கம்..
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்மீக கதைக்களத்தில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ளார். ‘பிரேமலு’ படம் மூலம் பிரபலமானமலையாள நடிகை மமிதா பைஜு. தமிழில் ‘ரெபல்’, ‘டியூட்’ படங்களில் நடித்த இவர் ,‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது சூர்யா ஹீரோவாக நடித்துள்ள 46-வது படத்திலும் மமிதா பைஜு நடித்துள்ளார். இதில் அவர், சூர்யாவின் சகோதரியாக நடிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் […]