Browsing tag

நடிகை பார்வதி

நடிகை பார்வதி நாயருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்து..!

நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமீர் போன்ற சில படங்களில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்த […]

எதிர்நீச்சல் : இரண்டாம் பாகத்தில் நடிக்க போகும் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்த மாரிமுத்துவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது ஆனால் அவர் எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடிக்க தொடங்கினார். ஆனாலும் சீரியல் விரைவில் முடிவுக்கு வந்தது. இதில் மதுமிதா ஹீரோயின் […]