Browsing tag

நடிகை தமன்னா

20 வயதில் நிகழ்ந்த கசப்பான அனுபவம்: தமன்னா ஓபன் டாக்..

நடிகை தமன்னாவின் திரையுலகப் பயணம் இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது மாஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரது ஆட்டத்தில் ரஜினியின் ‘கூலி’ படப்பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில், 20 வயதில் தான் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தைப் பற்றி அவர் […]

பாடல்களால் தான் பிரபலமடைந்தேன்.. நடிகை தமன்னா ஓபன் டாக்.!!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், பையா, கண்டேன் காதலை, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் […]