Browsing tag

நடிகர் ஸ்ரீ

வலைத்தளங்களில் இருந்து விலகியது ஏன்?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியான நடிகர் ஸ்ரீயின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் இணைந்து, ஸ்ரீயை மீட்டு அவரைக் குணப்படுத்தி நல்வழிப்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக, லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘இப்போது ஸ்ரீ நன்றாக இருக்கிறான். ஒரு நாள் காலையில் வீடியோ காலில் புத்தகம் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறினான். சரியாக திட்டமிட்டு செய்யலாமே என்றேன். இல்ல மச்சான் உடனே பண்ணனும் என்றான். சரி பண்ணு என்று […]

நடிகர் ஸ்ரீ எழுதிய ‘மே ஐ கம் இன்’ நாவல்: நெட்டிசன்ஸ் வாழ்த்து

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’, மிஷ்கின் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. இவர், முன்பு இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஸ்ரீ நடித்த படங்களுக்கு அவருக்கு சம்பளம் […]

நடிகர் ஸ்ரீ, ஆஸ்பத்திரியில் அனுமதி: இயக்குனர் லோகேஷ் உருக்கமான வேண்டுகோள்

லோகேஷ் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படத்தில் நடித்த ஸ்ரீ, தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் ஸ்ரீ.யின் புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள், அவருக்கு காச நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் இவரது உடல்நிலை குறித்து இயக்குநரும், நடிகர் ஸ்ரீ-யின் நண்பருமான, லோகேஷ் கனகராஜ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். […]

நடிகர் ஸ்ரீ-யின் நிலைமை நலமாக மாறும்: இயக்குனர் லோகேஷ் நம்பிக்கை

நடிகர் ஸ்ரீ-க்கு என்ன ஆயிற்று? என்ற கேள்விகள் வருத்தங்களுடன் இணையத்தில் பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள்.. பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் ஸ்ரீ. இதனைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ சோன் பப்டி, வில் அம்பு மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களிலும் நடித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘போன் இல்லாமல் இருக்க முடியாது’ என 4 நாட்களிலேயே வெளியேறினார். ஸ்ரீ நடித்த ‘இறுகப்பற்று’ […]