தீவு ஒன்றில், பிகினி டிரெஸ்ஸில் பாடகி கெனிஷா: வைரலாகும் நிகழ்வு..
நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் இணைந்த நிகழ்வு தெரிந்ததே. இந்நிலையில் ‘அன்றும் இன்றும்’ என ஒரு சிங்கிள் பாடலை இசையமைத்து கெனிஷா பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் அவருக்கு எதிர்காலம் உண்டு எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, கெனிஷா குறித்து பேசிய ரவி, ‘அவர் எனது வாழ்க்கையின் ஒளி’ என தெரிவித்திருந்தார். மேலும், ரவியும் கெனிஷாவும் சேர்ந்து திரைத்துறையினருக்கு பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மாதவன், சுதா கொங்கரா, தெருக்குரல் […]