Browsing tag

நடிகர் கார்த்தி

தமிழக அரசின் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்திற்கு, விஜய் சேதுபதி- கார்த்தி நன்றி..

‘உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி […]

கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 2 படங்களின் போஸ்டர் வெளியீடு..

கார்த்தி பிறந்த நாளான இன்று வெளியான அவரது படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. நடிகர் கார்த்தி இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு  வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ‘வா வாத்தியார்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்குகிறார். கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், சத்யராஜ், […]

நம்ம ஊரு மக்களுக்கும் புரிகிற மாதிரி பொழுதுபோக்கு படம்: சர்தார்2 பற்றி எஸ்.ஜே.சூர்யா

கார்த்தி நடித்த ‘சர்தார்-2’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சர்தார்2 ப்ரோமோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, ‘சர்தார் 2 படத்தின் கதையை மித்ரன் என்னிடம் சொன்னதுமே, நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், நான் நடிக்கும் அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கிய விதம், […]