Browsing tag

நடிகர் கவின்

கவினின் 11வது படத்தின் அறிவிப்பு வெளியானது

தமிழ் திரைப்பட உலகில் புதுமையான முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் Beyond Pictures நிறுவனம், தனது இரண்டாவது தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. Sushma Cine Arts இணைந்து வழங்கும் இப்படம், முழுக்க குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறமையை நிரூபித்த கவின், இந்த முறை […]

மாணவர்களுக்கு நடிகர் கவின் அறிவுறுத்தல்..

தி ஷோ மஸ்ட் கோ அன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மாஸ்க்’ திரைப்படம், வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியாது. வி.கர்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவின் பேசும்போது, ‘என்னுடைய ‘மாஸ்க்’ திரைப்படம் […]

இயக்குநர் மிஷ்கின் கொடுத்த ‘கிஸ்’: சுவாரஸ்ய தகவல்..

கதைக்கேற்ற தலைப்பு வைக்கப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு.. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைய தலைமுறையின் காதலைக் கொண்டாடும் படமாக உருவாகியுள்ளது. படம் பற்றி இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் […]

கவின் நடிப்பில் கிஸ், மாஸ், படங்களை தொடர்ந்து அடுத்த படப்பூஜை..

கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. மேலும், வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து கவினின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளன. ‘தண்டட்டி’ படத்தை இயக்கிய ராம் சங்கையா இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தண்டட்டி’ படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் […]

கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற் கொள்கிறார். Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இதில் பங்கு பெரும் மற்ற நடிகை […]