‘படை தலைவன்’ படத்தில், சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் விஜயகாந்த்..
நடிகர் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘ படை தலைவன்’ படத்தில் விஜயகாந்த் மாஸாக வந்து கலக்குகிறார். இது குறித்த தொழில்நுட்ப விவரம் வருமாறு: விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில், விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பித்துள்ளனர். இதுகுறித்து, இயக்குநர் அன்பு கூறும்போது, ‘இந்தப் படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் […]