Browsing tag

தேவி ஸ்ரீ பிரசாத்

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்.. ஃப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகப்போகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பிலும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி […]

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் […]

தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !!

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் – வெளியிடப்பட்டது ! இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், […]

அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்: தனுஷூக்கு ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

கங்குவா படம் வந்திருச்சு, குபேரா படம் வரப்போகுது. இந்நிலையில், நடிகர் தனுஷூக்கு, அவரது ரசிகர்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து பார்ப்போம்.. வாங்க.. பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 50-வது படம் ராயன். தானே இயக்கியிருந்தார். வசூலில் சுமார் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்ததால், வெற்றிப் படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, வெளியாகவுள்ள படம் குபேரா. இந்தப் படம் நேரடி தமிழ் படமாகவும் நேரடி தெலுங்குப் படமாகவும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, தனுஷ் […]

தப்பான படத்தை ஓட வைக்காதீங்க: வைரலாகிறது நடிகர் சூர்யாவின் கருத்து

கங்குவா திரைப்படம் கடும் விமர்சனங்களால் களை இழந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா தெரிவித்துள்ள திடீர் கருத்து வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்குவா திரைப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குநர் சிவா இயக்கிய இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், கங்குவாவின் வசூல் குறித்து அப்டேட் கொடுத்து வருகிறது. அவ்வகையில் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.89.32 கோடி […]

கங்குவா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு,நட்டி நடராஜன், கருணாஸ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த […]

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் “தண்டேல்” திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !!

அல்லு அரவிந்த் வழங்கும் – நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாஸ், கீதா ஆர்ட்ஸ் இணையும் – “தண்டேல்” திரைப்படம், பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !! இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு […]