Browsing tag

தேவா

நான் காப்புரிமை கேட்பதில்லை: இசையமைப்பாளர் தேவா பேச்சு..

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், அவர் இசையமைக்காத சில படங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா சார்பில் வழக்கும் தொடுக்கப்படுகிறது. அவ்வகையில் பலவாறு விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா தெரிவிக்கையில், ‘நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த ‘கரு கரு கருப்பாயி’ […]