Browsing tag

துரை செந்தில்குமார்

லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ படம் ரிலீஸ் தேதி !

‘லீடர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரில் “World Wide APRIL 03 #LEADER” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் (R.S. Durai Senthilkumar) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது அவரது இரண்டாவது படம். முக்கிய அப்டேட்: படம் சென்சார் போர்டில் இருந்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ஆக்ஷன் கதையம்சம் கொண்டது. தொழில்நுட்பக் குழு: […]

‘லெஜண்ட்’ சரவணனின் லுக் வேற மாதிரி: வைரலாகிறது ஜார்ஜியா ஷூட்டிங் போட்டோஸ்..

‘லெஜண்ட்’ சரவணன் பகிர்ந்த தனது அடுத்த படத்தின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. மெகா தொழிலதிபரான ‘லெஜண்ட்’ சரவணன் தனது கடை விளம்பரத்துக்காக அவரே மாடலாக தன்னை உருமாற்றிக் கொண்டு தமன்னா, ஹன்சிகா என பல முன்னணி நடிகைகளுடன் ஆடினார். இதற்கு இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும், அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, இயக்குனர்கள் ஜெர்ரி-ஜெடி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஸ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக […]