Browsing tag

துருவ் விக்ரம்

என் மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன்: இயக்குனர் மாரி செல்வராஜின் காதல் பேச்சு..

இயக்குனர் மாரி செல்வராஜ் தன் மனைவியிடம் விடுத்த சபதம் என்ன என இங்கே பார்ப்போம்.. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதனையடுத்து கர்ணன், மாமன்னன் என கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடம் பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘வாழை’ திரைப்படம், மிகவும் விரும்பி பேசப்பட்டது. இப்படம், தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியதாக கூறியிருந்தார். இத்தகு, வெற்றியை தொடர்ந்து, தற்போது […]

சூப்பர் ஸ்டார் ரஜினி- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படம் அப்டேட்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதன் பிறகு, ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? என்ற நிலையில், மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து, பின்னர், ‘பரியேறும் பெருமாள்’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மாரி […]