ரன்வீர்சிங் ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம்..
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’துரந்தர்’. இப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டான் 3’ படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்குப் பதிலாக ஜெய் மேத்தா இயக்கவுள்ள ‘ப்ரளய்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஜோம்பி கதைக்களத்தை பின்னணியாக கொண்ட படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் கதையாகும். இப்படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘லோகா’ படத்தின் மாபெரும் […]