Browsing tag

துணிவு

விஜய்யின் ‘கில்லி’ அஜித்தின் ‘துணிவு’ ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக நீதிமன்ற வழக்கில் உள்ளது. இச்சூழலில் அஜித் மலேசியாவில் நடைபெறும் கார் பத்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். இவரது அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அவ்வகையில் இவர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் ரீ ரிலீஸ் படங்கள் வருகின்றன. சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு மின்னலே, காதலர் தினம், உயிருள்ளவரை உஷா, தெறி ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில், […]

விஜய் அஜித் மோதிய திரைப்படங்களின் லிஸ்ட்.. எந்தெந்த படங்களில் யாருக்கு வெற்றி? வாங்க பார்க்கலாம்.!!

விஜய் அஜித் மோதிய திரைப்படங்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் சினிமாவில் நடித்த தொடங்கிய முதலிலிருந்து இவர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியாகி மோதிய திரைப்படங்களின் வெற்றி யாருக்கு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி – Draw பூவே உனக்காக vs கல்லூரி வாசல் […]

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் என்ன தெரியுமா?

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு திரையரங்குகளில் அதீத வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.அதேபோல் OTT இல் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி முதலிடத்தை பிடிக்கல மூன்று தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதிகம் பார்க்கப்பட்டுள்ள தமிழ் படங்களில் முதலிடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் […]

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றியை முழுவதுமாக நிர்ணயிப்பது வசூலாகவே இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான தமிழ் படங்களில் 200 கோடியை தாண்டிய படங்கள் குறித்து பார்க்கலாம். அந்த வகையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன், பேட்ட, கபாலி, ஜெயிலர், தர்பார், வேட்டையின் போன்ற திரைப்படங்கள் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் […]