Browsing tag

தீபிகா படுகோனே

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம்.. வைரலாகும் தகவல்.!!

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தீபிகா படுகோன் ஐஸ்வர்யா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார் மகள் பிறந்து தற்போது ஒரு வருடம் முடிந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய உள்ளனர் இந்த நிலையில் மகளான […]

ஷாருக்கானுக்கு பலத்த காயம், ஆஸ்பத்திரியில் அனுமதி: படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு..

பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் ‘கிங்’ என்ற படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தில், ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கானும் நடிக்கிறார். ராணி முகர்ஜி சுகானாவின் தாயாராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் காயமடைந்தார். ஒரு சண்டைக் காட்சியின்போது, இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. ஷாருக்கான் டூப் இல்லாமல் நடித்ததாகவும், ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அவருக்கு பலத்த […]

அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தில், 5 ஹீரோயின்கள்..

அட்லீ-அல்லு இணையும் படத்தின் தகவல்கள் காண்போம்.. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் 5 நாயகிகள் நடிக்கிறார்கள். இதில் 3 பேர் பாலிவுட் நடிகைகள். ஒருவர் வெளிநாட்டு நடிகை. இப்படம் தற்போது AA22xA6 என அழைக்கப்படுகிறது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் படமாகும். ஷாருக்கானின் ஜவான் படத்தை தொடர்ந்து, அட்லீ, அல்லு அர்ஜுனுடன் இணைந்துள்ளார். படத்தில் அல்லு 3 வேடங்களில் வருகிறார். அவை ஹீரோ, வில்லன், அனிமேஷன் வேடம். இபடத்திற்காக அட்லீ சர்வதேச விஎஃப்எக்ஸ் நிபுணர்களுடன் […]