Browsing tag

திவ்யா துரைசாமி

லேட்டஸ்ட் புகைப்படத்துடன் திவ்யா துரைசாமி போட்ட பதிவு..குவியும் வாழ்த்து.!!

லேட்டஸ்ட் புகைப்படத்துடன் திவ்யா துரைசாமி பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், வாழை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

சேலையில் இடுப்பை காட்டி போஸ் கொடுக்கும் திவ்யா துரைசாமி..!

சேலையில் இருப்பைக் காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியேற்று உள்ளார் திவ்யா துரைசாமி. தமிழ் சினிமாவில் சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் வாழை திரைப்படம் திவ்யா துரைசாமிக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது என்று சொல்லலாம். மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் வாழைத்தாரை சுமந்து படும் துயரங்களை நடப்பின் மூலம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]