பெண்கள் குறைதீர்ப்புக் குழு: திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை..
பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்த திவ்யபாரதி, தற்போது தெலுங்கில் ‘கோட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்பிடிப்பில், தன்னை பலமுறை அவர் அவமானப்படுத்தியதாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார். நரேஷ் குப்பிலியின் எக்ஸ் தளப் பதிவை டேக் செய்திருந்த திவ்யபாரதி, ‘பெண்களை ‘சிலகா’ (பறவை) போன்ற வார்த்தைகளால் அழைப்பது நகைச்சுவை அல்ல. அது பெண் வெறுப்பின் பிரதிபலிப்புதான். இதுபோல ஒரு முறை மட்டுமல்ல, படப்பிடிப்பிலும் அந்த இயக்குநர் பெண்களை […]